உலகின் சிறந்த பத்து மனிதர்கள்

பொதுவாக வெற்றி பெற்றவர்களை பற்றி படிப்பது...அவர்களை நேரில் / திரையில் கண்டால் உற்சாகம் கொள்வது உண்டு...சினிமாவை தவிர்த்து நிறைய பேர் அப்படி உண்டு..இருந்த போதிலும் எனக்கு என்று எனது விருப்ப தேர்வுகள் உண்டு..அவை எப்போதும் எனக்கு உற்சாகம் அளிக்க கூடியது...அவர்களில்  மிக முக்கியமாக சிலரை  டாப் டென் என்ற வகையில் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.

அவர்களை ஏன் பிடிக்கும் என்பதை மிக விலாவரியாக சொல்ல விரும்பவில்லை...எனது தனிப்பட்ட விருப்பமே அன்றி அவர்கள்தான் இவ்வுலகில் மிக முக்கியமானவர்கள் என்பதாக நினைக்கவில்லை.ஆகவே அவர்களின் பெயர்கள் மட்டும் இங்கே...( வேறு எங்கேனும் எனது கட்டுரைகளில் இவர்களது சிறப்புகளை மேற்கோள் காட்டியிருப்பேன் )


உலக அளவில் எனக்கு பிடித்த டாப் 10  மனிதர்கள் ( Not based on Ranking )

லீ க்வான் யூ - சிங்கப்பூரின் தந்தை
செக்மண்ட்  பிராய்டு - உளவியல் தந்தை
சாமுவேல் மோர்ஸ் - தந்தியின் தந்தை
தாமஸ் ஆல்வா எடிசன் - பல கண்டுபிடிப்புகளின் தந்தை
கார்ல் லீவிஸ் - 1980 களில் முன்னணி  தடகள வீரர்
ஜாக்கி சான் - ஆசிய / மேற்கத்திய நடிகர்
கேரி  காஸ்பரோவ் - செஸ் கிராண்ட்மாஸ்டர்
மைக்கேல்  ஜாக்சன் - பாப்  பாடகர்
ரூப்பர்ட் மர்டாக் - உலக பணக்காரர் ( செய்தி தொடர்பு )
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - சினிமா டைரக்டர்


இந்திய அளவில் எனக்கு பிடித்த டாப் 10  மனிதர்கள் ( Not based on Ranking )

மகாத்மா காந்தி
ரத்தன்  டாட்டா
சச்சின் டெண்டுல்கர்
சாய்னா  நெஹ்வால்
அமிதாப் பச்சன்
மதர் தெரேசா
G.S. ப்ரதீப்
அர்விந்த் கெஜ்ரிவால் 
ராம் லக்ஷ்மன் 
பர்கா  டத்


தமிழக அளவில்  எனக்கு பிடித்த டாப் 10  மனிதர்கள் ( Not based on Ranking )

சுஜாதா
காமராஜ்
S .P  பாலசுப்ரமணியம்
விஸ்வநாதன் ஆனந்த்
இளையராஜா
கமல் ஹாசன்
அப்துல் கலாம்
கலாநிதி மாறன்
பெரியார்
திருவள்ளுவர்

இவர்களில் சிலர் காலப்போக்கில் மாறுதல் வருசையில் நான் பட்டியலிட வாய்ப்புண்டு.இன்றைய தினத்தில் இவர்கள் எனது கவனத்துக்குரியவர்கள்!!
( ஆகஸ்ட் 2015  )